ஞானம் என்பது பள்ளிப்படிப்பில் வருவதல்ல, அதைப் பெறுவதற்கான வாழ்நாள் முயற்சியின் விளைவு அது.
ஞானம் வயோதிகத்தினால் அல்ல, கல்வியிலும் கற்றலிலும் இருந்து வருவது.
நண்பரைத் மெதுவாக தேர்ந்தெடு, மிகமெதுவாக மாற்று.
ஒரு மனிதன் தன தந்தை கூறுவது சரி என்று உணரும் தருணத்தில், தான் கூறுவது தவறு என்று கருதும் ஒரு மகன் இருக்கிறான்.
சமூகம், ஞானத்தை சேகரிப்பதை விட விஞ்ஞானம், அறிவை வேகமாக சேகரிக்கிறது என்பதுதான் இன்றைய வாழ்க்கையின் சோகமான அம்சம்.
அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.
எனக்கு வயதாக வயதாக என் தந்தை இன்னும் அறிவாளியாக தெரிகிறார்.
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.