அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள், அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
தெரியவில்லை Share on WhatsApp
ஒன்றை அடைவதற்கு அதன் பின்னே ஓடி அலைபவனை விட, தனக்கு வேண்டியதை அடைவதற்கு தகுதியானவனாக மாற்றிக் கொள்கிறவனே நினைத்ததை அடைவான்!
தெரியவில்லை Share on WhatsApp
ஒன்றை சரியாக செய்ய தொடங்கும் வரை அல்ல, அதில் தவறே செய்ய முடியாத வரை பயிற்சி செய்ய வேண்டும்!
தெரியவில்லை Share on WhatsApp
ஒரு தேசத்தை ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் மாற்ற மூவரால் மட்டுமே முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.
தெரியவில்லை Share on WhatsApp
ஒழுக்கம் உடனடி தேவைக்கும், உண்மையான தேவைக்கும் இடையிலான உங்களின் தேர்வு.
தெரியவில்லை Share on WhatsApp
ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தமாக நிற்பவர்களிலே எவனாவது “இது நல்ல காலந்தானா!” என்று சிந்திப்பானா? பந்தயத்தொடக்கத்திற்கான மணியொலி எப்போது காதில் விழும் என்றல்லவா காத்திருப்பான்?
தெரியவில்லை Share on WhatsApp
கடந்து வந்த ஆயிரம் ஏமாற்றங்கள், நீங்கள் செய்யும் ஒரு புதிய முயற்சிக்கு ஈடாகாது. முன்னேறுங்கள். வெற்றி பெறுங்கள்.
தெரியவில்லை Share on WhatsApp
கரைகளை கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
தெரியவில்லை Share on WhatsApp
கடந்த காலத்தை மாற்ற முடியாது. எதிர்காலம் இன்னும் உங்கள் கைகளில்தான் உள்ளது.
தெரியவில்லை Share on WhatsApp
எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும், தந்தைகள் எப்போதும் உயரமாகவே தெரிகின்றனர்.
தெரியவில்லை Share on WhatsApp
ஆற்று நீர் பெரும் பாறையும் உடைப்பது, அதன் வலிமையால் அல்ல, விடாமுயற்சியினால்!
தெரியவில்லை Share on WhatsApp
இனிய திருமண வாழ்க்கை என்பது குறைகளுள்ள இரண்டு மனிதர்கள் என்ன நடந்தாலும் விட்டுக் கொடுக்காமல் காதலுடன் இருப்பது.
தெரியவில்லை Share on WhatsApp
நீங்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களின் அளவைக் கொண்டு உங்கள் திருமணம் வாழ்வு ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை. அந்த போராட்டங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள உறுதியால் வரையறுக்கப்படுகிறது.
தெரியவில்லை Share on WhatsApp
இன்னொரு முறை தொடங்குவதற்கு தயங்காதீர்கள். அது ஒரு செயலை இன்னும் சிறப்பாக செய்வதற்கான இன்னொரு வாய்ப்பு!
தெரியவில்லை Share on WhatsApp
உழைப்பதற்கு அஞ்சாதவர்களே எதிர்காலத்தில் வலிமை மிக்க மனிதர்களாகத் மாறுகிறார்கள்!
தெரியவில்லை Share on WhatsApp
மறுபுறம் புல் பசுமையாகத் தெரிந்தால், ஒருவேளை உன் புல்லை நீ நன்றாகப் பராமரிக்காததே காரணமாக இருக்கலாம்.
தெரியவில்லை Share on WhatsApp
பெறுவதனால் வாழ்க்கையை நடத்துகிறோம், கொடுப்பதனால் வாழ்க்கையை உருவாக்குகிறோம்.
தெரியவில்லை Share on WhatsApp
வாய்ப்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்தும் போதுதான், உங்களிடம் வாய்ப்புகள் தீர்ந்துபோகின்றன.
தெரியவில்லை Share on WhatsApp
எப்போதும் சரியாக இருப்பதில் நம்பிக்கை இல்லை, தவறு செய்ய அஞ்சாததே நம்பிக்கை.
தெரியவில்லை Share on WhatsApp
இதயத்திலிருந்து வரும், சிறுசிறு செயல்கள், காலப்போக்கில் தொடர்ந்து செய்யும்போது, பெரிய தாக்கத்தை உருவாக்கும்.
தெரியவில்லை Share on WhatsApp
திட்டம் பலிக்கவில்லை என்றால், திட்டத்தை மாற்றுங்கள், இலக்கை ஒருபோதும் மாற்றாதீர்கள்.
தெரியவில்லை Share on WhatsApp
உன் மௌனத்தால் அவர்களைக் குழப்பு; உன் செயலால் அவர்களை வியப்பில் ஆழ்த்து.
தெரியவில்லை Share on WhatsApp
ஓரிடத்தை அடைய, நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கப்போவதில்லை என்று முடிவெடுப்பதே முதல் படி.
தெரியவில்லை Share on WhatsApp
வாழ்வு என்பது நீங்கள் அனுபவிப்பது பத்து சதவீதம், அதற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்பது தொண்ணூறு சதவீதம்.
தெரியவில்லை Share on WhatsApp
துன்ப அனுபவத்தைக் கடப்பது, குரங்கு ஊஞ்சலில் செல்வது போன்றது. முன்னேற, ஒரு கட்டத்தில் விட வேண்டும்.
தெரியவில்லை Share on WhatsApp
நீங்கள் உங்களைப் பற்றி நினைப்பதல்ல நீங்கள், பிறர் உங்களைப் பற்றி நினைப்பதல்ல நீங்கள், பிறர் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பதுதான் நீங்கள்.
தெரியவில்லை Share on WhatsApp