எச். ஜாக்சன் பிரவுன் ஜூனியர் மேற்கோள்கள்

நூலாசிரியர் பிறப்பு October 181940
எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் "Life's Little Instruction Book" என்ற புத்தகத்தை எழுதியதற்காகவும், வெற்றி மற்றும் மகிழ்ச்சி பற்றிய ஊக்கமூட்டும் பேச்சுகளுக்காகவும் அறியப்படும் அமெரிக்க எழுத்தாளர்.
H Jackson Brown Jr. Tamil Picture Quote on heartஇதயம் eyeகண்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Siora Photography

சில சமயங்களில், கண்களுக்கு தெரியாதது இதயத்துக்கு தெரிகிறது.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் Share on WhatsApp
H Jackson Brown Jr. Tamil Picture Quote on chanceவாய்ப்பு securityபாதுகாப்பு boatபடகு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Neill

நீங்கள் தேடவேண்டியது வாய்ப்பை, பாதுகாப்பை அல்ல. கரையில் நிற்கும் ஒரு படகு பாதுகாப்பானதுதான், ஆனால் அது ஒருநாள் அதன் அடித்தளத்தையே அரித்துவிடும்.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் Share on WhatsApp
H Jackson Brown Jr. Tamil Picture Quote on marriageதிருமணம் successவெற்றி persistenceவிடாமுயற்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Webb

வெற்றிகரமான திருமணத்தை உருவாக்குவது விவசாயத்தை போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் காலையில் மீண்டும் தொடங்க வேண்டும்.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் Share on WhatsApp
Books by H Jackson Brown Jr.

Explore the wisdom of H Jackson Brown Jr. in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.