நமது வாழ்வின் சில சிறந்த நாட்கள் இன்னும் வரவில்லை என்பது எவ்வளவு அற்புதமான சிந்தனை!
எடித் லவ்ஜாய் பியர்ஸ்சிறந்தது இனிமேல்தான் வரப்போகிறது.
ஃபிராங்க் சினாட்ராநம்முடைய எதிர்காலம் என்பது நாம் இப்பொழுது என்ன செய்கிறோம் என்பதைப் பொருத்தே உள்ளது!
மகாத்மா காந்திகடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், எதிர்காலத்திற்காக தயாராகுங்கள். இந்த கணமே செயல்பட தொடங்குங்கள்!
மைக் வான் ஹூசர்இன்று நாம் கொள்ளும் நம்பிக்கை, நாளை நடக்கபோவதின் முன்னோட்டமே.
மிரா அல்பாசாஇதுவரையில் சிறந்த கண்டுப்பிடிப்பு எதுவெனில், ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சிறிதளவு மேம்பாடுத்தினாலே அவருடைய எதிர் காலத்தை மாற்றலாம் என்பது தான்!
ஓப்ரா வின்ஃப்ரேஎதிர் காலத்தை கணிப்பதற்கு சிறந்த வழி, அதை உருவாக்குவதே!
தெரியவில்லைகடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான தெளிவான, விரிவான இலக்குகளை கொள்ளுங்கள், உங்கள் கையிலுள்ள இந்த தருணத்தில் வாழுங்கள்.
டெனிஸ் வெயிட்லிசிறப்பான நாளை வேண்டுமென்றால், நேற்றை விட இன்னும் அதிகம் உழையுங்கள்!
ஜான் சி மேக்ஸ்வெல்உங்களிடம் உள்ள நல்ல திட்டத்துடன் இப்போதே தொடங்குவதென்பது மிகச்சிறந்த திட்டத்துடன் பின்னொரு நாளில் தொடங்குவதை காட்டிலும் சிறந்தது.
ஜார்ஜ் எஸ் பாட்டன்செய்ய விரும்புவதை இப்போதே செய்யுங்கள். எதிர்காலம் யாருக்கும் உறுதியானதல்ல.
வெய்ன் டயர்கடந்த காலத்தில் நான் சந்தித்த சவால்கள் எதிர்காலத்தில் வெற்றி பெற உதவும்.
பிலிப் எமேக்வாலிகடந்த காலத்தை மாற்ற முடியாது. எதிர்காலம் இன்னும் உங்கள் கைகளில்தான் உள்ளது.
தெரியவில்லைஇந்தியா ஒரு பெரிய பழமையான நாகரீகம். பெருமைக்குரிய வளமான பாரம்பரியம் இந்தியாவிற்கு உண்டு. அதேநேரம் எதிர்காலத்திற்கான வலிமையான, வளமான அதேநேரம் அனைவருக்கும் நீதி கிடைக்க வழிசெய்யும் புதிய இந்தியாவையும் நாம் உருவாக்க வேண்டும்.
ஜவஹர்லால் நேருஇளைஞர்களே தேசத்தின் எதிர்காலம். அவர்களின் மீது நீங்கள் செய்யும் முதலீடு உங்கள் எதிர்காலத்தின் மீதான முதலீடு.
ஜவஹர்லால் நேருநாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.
சுவாமி விவேகானந்தர்அனைவருக்குமான சிறந்த எதிர்காலத்திற்காக நாம் உழைக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து எல்லோரும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் கூடிய உலகிற்காக உழைப்போம்.
ஜவஹர்லால் நேருசுற்றுச்சூழல் நமது பொது சொத்து. வருங்கால சந்ததியினருக்காக அதை நாம் பாதுகாக்க வேண்டும்
ஜவஹர்லால் நேரு