நான் மிகப்பெரிய அறிவாளி அல்ல, ஆனால் எனது சவால்களுடன் சற்று நீண்ட நேரம் போராடக்கூடியவன்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால் அல்ல, விடாமுயற்சியால்.
ஜேம்ஸ் ஆலன்வேறெந்த தகுதியையும் விட விடாமுயற்சியே வெற்றிக்கு அவசியம், அது அனைத்தையும் வெல்லும், இயற்கையும் அதற்க்கு விதிவிலக்கல்ல.
ஜான் டி ராக்பெல்லர்செய்த கடின உழைப்பு சோர்வடையச் செய்த பிறகும், உழைப்பை தொடர்வதன் பெயர்தான் விடாமுயற்சி.
நியூட் கிங்ரிச்திறமை உப்பைவிட மலிவானது, ஆனால் திறமையானவர்களிடமிருந்து வேற்றியாளர்களை பிரிப்பது கடினமான உழைப்பு மட்டுமே.
ஸ்டீபன் கிங்வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.
வின்ஸ்டன் சர்ச்சில்விடாமுயற்சி என்பது 19 முறை தோற்றாலும் 20வது முறை எழுந்து நிற்பது.
ஜூலி ஆண்ட்ரூஸ்விடாமுயற்சி ஒரு நீண்டதூர ஓட்டப்பந்தயம் அல்ல, அவை நிறைய குறுகியதூர ஓட்டப்பந்தயங்கள்.
வால்டர் எலியட்ஆற்று நீர் பெரும் பாறையும் உடைப்பது, அதன் வலிமையால் அல்ல, விடாமுயற்சியினால்!
தெரியவில்லைமுதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள், அதற்கு பிறகு நீங்கள் தோற்றால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என்று சொல்ல நிறைய உதடுகள் காத்திருக்கின்றன.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்யதார்த்தமாக இருப்போம். முடியாததை செய்வோம்!
சேகுவேரா