கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்மனிதன் எந்தளவுக்கு நல்ல எண்ணங்களை கொள்கிறானோ, அவ்வளவு சிறப்பாக அவனது உலகமும் சிறப்பாக இருக்கும்.
கன்பூசியஸ்நீங்கள் உங்களால் முடியும் என்று நினைத்தாலும், முடியாதென்று நினைத்தாலும், அது சரியே.
ஹென்றி ஃபோர்டுஉங்களைப் பற்றிய பிறரது எண்ணம் அவர்களின் பிரச்சனை உங்களுடையது அல்ல.
ஜீன்-பால் சார்த்ரேஎண்ணங்களை மாற்றுவதன் மூலம் நீ உன் உலகத்தையே மாற்றலாம்.
நார்மன் வின்சென்ட் பீலேதினசரி பயிற்சி, அனைத்து ஆரோக்கியமற்ற மனப்பான்மைகளில் இருந்தும் உங்கள் மனதை விடுவிக்கும்.
நார்மன் வின்சென்ட் பீலேஉங்களின் எண்ணங்களை பிறர் எழுப்பும் சத்தத்தில் மூழ்கடிக்க அனுமதிக்காதீர்கள்!
ஸ்டீவ் ஜாப்ஸ்நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள், முறையான சிந்தனை வளத்தைப் பெற்றவர்கள்.
வில்லியம் மேக்பீஸ் தாக்கரேஉங்கள் கனவுகள் பொய்த்துப் போகும் ஒரே இடம், உங்கள் எண்ணங்களில் மட்டுமே.
ராபர்ட் ஷுல்லர்நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்.
சுவாமி விவேகானந்தர்கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்