ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மேற்கோள்கள் - கோட்பாட்டு இயற்பியலாளர்

தத்துவார்த்த இயற்பியலாளர் March 141879 April 181955
ஐன்ஸ்டீன் சிறப்பு வாய்ந்த பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞர். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல் புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
Albert Einstein Tamil Picture Quote on educationகல்வி knowledgeஅறிவு imaginationகற்பனை
Download Desktop / Mobile Wallpaper
Photo by JESHOOTS.COM

அறிவின் அடையாளம் கல்வி அல்ல, கற்பனையே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on educationகல்வி brainமூளை thinkசிந்தனை lazinessசோம்பேறி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeffery Erhunse

நிறைய படித்து, மூளையை குறைவாக பயன்படுத்துபவன், சிந்தனை என்னும் சோம்பலில் விழுகிறான்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on yesterdayநேற்று todayஇன்று tomorrowநாளை hopeநம்பிக்கை learnகற்று explorationஆய்வு
Download Desktop / Mobile Wallpaper
Photo by NASA

நேற்றிலிருந்து கற்றுக்கொள். இன்றைக்காக வாழ். நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on mistakeதவறு tryமுயற்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Antonio DiCaterina

வாழ்வில் தவறே செய்யாத மனிதன், எதையுமே முயற்சிக்காதவனே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on schoolபள்ளி educationகல்வி learnகற்றல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dollar Gill

பள்ளியில் படித்ததை மறந்த பிறகு எஞ்சியிருப்பதே கல்வி.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on wisdomஞானம் schoolபள்ளி lifeவாழ்க்கை educationகல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

ஞானம் என்பது பள்ளிப்படிப்பில் வருவதல்ல, அதைப் பெறுவதற்கான வாழ்நாள் முயற்சியின் விளைவு அது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on studentமாணவர் educationகல்வி teacherஆசிரியர்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chris Yang

நான் எனது மாணவர்களுக்கு ஒருபோதும் கற்பிப்பதில்லை, அவர்கள் கற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை மட்டுமே வழங்க முயற்சிக்கிறேன்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on learnகற்றல் assetசொத்து educationகல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Graham

வாழ்நாள் முழுவதும் கற்பதற்கு தயாராயிருங்கள். உங்களிடம் இருக்கப்போகும் மிகப்பெரிய சொத்து உங்கள் மனமும் அதில் நீங்கள் எதை உள்வாங்குகிறீர்கள் என்பதுமே ஆகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on curiosityஆர்வம் educationகல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aaron Burden

கேள்வி கேட்பதை நிறுத்ததாமல் இருப்பதே முக்கியம்; ஆர்வம் காரணம் இல்லாமல் வருவதில்லை.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on growthவளர்ச்சி birthபிறப்பு deathஇறப்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Amit Gaur

அறிவு வளர்ச்சி பிறப்பிலிருந்து தொடங்கி இறப்பு வரை தொடர வேண்டும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on problemபிரச்சனை perseveranceவிடாமுயற்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Benjamin Zanatta

நான் மிகப்பெரிய அறிவாளி அல்ல, ஆனால் எனது சவால்களுடன் சற்று நீண்ட நேரம் போராடக்கூடியவன்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on raceஇனம் religionமதம் prideபெருமை nationalismதேசியவாதம் hateவெறுப்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brittany Colette

இனம், மதம், பாரம்பரியம், தேசியம் ஆகிய அனைத்து பெருமைகளுமே, நமக்கு அறிமுகமே இல்லாத மனிதர்களை வெறுப்பதற்கே கற்றுக்கொடுக்கின்றன.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on marriageதிருமணம் expectationsஎதிர்பார்ப்புகள்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brooke Cagle

ஆண்கள் மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பெண்களும், பெண்கள் மாறமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ஆண்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on limitவரம்பு stupidityமுட்டாள்தனம் universeபிரபஞ்சம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Anders Drange

இரண்டு விடயங்கள் எல்லையற்றவை, அவை மனிதனின் முட்டாள்தனமும் பிரபஞ்சம்மும், ஆனாலும் இரண்டாவதைப் பற்றி உறுதியாக தெரியவில்லை.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on explainவிளக்கம் understandingபுரிதல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aniket Bhattacharya

எளிமையாக ஒரு விடயத்தை உங்களால் விளக்க முடியவில்லையெனில், அதை நீங்கள் சரியாக கற்கவில்லை என்பதே பொருள்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on godகடவுள் weaknessபலவீனம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bekky Bekks

கடவுள் என்ற சொல் எனக்கு ஒன்றுமே இல்லை, அது வெறும் மனித பலவீனத்தின் வெளிப்பாடு. எந்த ஒரு நுட்பமான விளக்கமும் இதில் என்னுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியாது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on imaginationகற்பனை educationகல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bambi Corro

கற்பனை கல்வியை விட முக்கியமானது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on educationகல்வி thoughtசிந்தனை informationதகவல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Santi Vedrí

கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on changeமாற்றம் actionசெயல் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Marshall

செய்ததையே திரும்ப திரும்ப செய்து கொண்டு வாழ்வில் மாற்றங்களை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on limitவரம்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Markus Spiske

நமது வரம்புகளை ஏற்றுக்கொண்டவுடன், நாம் அவற்றை கடந்து செல்கிறோம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on respectமரியாதை integrityஒருமைப்பாடு self confidenceதன்னம்பிக்கை leadershipதலைமைத்துவம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by

தன் கொள்கைக்கு உண்மையற்றவன் மற்றவர் மரியாதையை எதிர்பார்க்க முடியாது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Albert Einstein Tamil Picture Quote on teacherஆசிரியர் educationகல்வி creativityபடைப்பாற்றல் happinessமகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by

படைப்பாற்றல் வெளிப்பாட்டிலும் அறிவிலும் மகிழ்ச்சியைத் தூண்டுவதே ஓர் ஆசிரியரின் தலையாய கலை.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
Books by Albert Einstein

Explore the wisdom of Albert Einstein in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.