சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும். ஆனால் பள்ளத்தாக்குகள் தான் உங்களைப் பக்குவபடுத்தும்!
வின்ஸ்டன் சர்ச்சில்நம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.
வின்ஸ்டன் சர்ச்சில்வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.
வின்ஸ்டன் சர்ச்சில்என் மனைவியை என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்ததுதான் நான் செய்த மிக அற்புதமான சாதனை.
வின்ஸ்டன் சர்ச்சில்