தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!
பிடல் காஸ்ட்ரோஇலட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்கார புரட்சி தேவையில்லை!
காமராசர்உங்கள் கனவுகளை பின்தொடருங்கள், ஆனால் நீங்கள் குறுக்குவழிகளை கண்டுபிடிப்பதில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
சச்சின் டெண்டுல்கர்எத்தனை இலக்குகளை அடைந்திருந்தாலும், அடுத்த இலக்கை அமைத்துக்கொள்.
ஜெசிகா சாவிச்நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலை படாதே, நீ நடந்தால் அதுவே பாதை.
அடால்ஃப் ஹிட்லர்உயர்ந்த இலக்குகளை கொள்ளுங்கள். அற்புதங்கள் எதிர்காலத்தில் அல்ல, இப்போதே நடக்கும். எதையும் உங்களை பின்னிழுக்கவோ தடுக்கவோ அனுமதிக்காதீர்கள்.
எலைன் கேடிஒரு இலக்கின் முடிவு இன்னொரு இலக்கின் தொடக்கம்.
ஜான் டூயிஉங்கள் இலக்குகளை அடைவதன் மூலம் நீங்கள் என்ன பெறுகிறீர்கள் என்பதைவிட, உங்கள் இலக்குகளை அடைவதற்கான பயணத்தில் நீங்கள் என்னவாக ஆகிறீர்கள் என்பதே முக்கியம்.
ஜிக் ஜிக்லர்உங்கள் வேகத்தைத் தக்கவைக்க ஒரு வழி தொடர்ந்து பெரிய இலக்குகளை வைத்திருப்பது.
மைக்கேல் கோர்டாநீங்கள் எப்படி ஆக நினைக்கிறீர்களோ, அதையே அடைகிறீர்கள். எனவே வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
பிரையன் ட்ரேசிஇலக்கு என்பது காலக்கெடுவுடன் கூடிய ஒரு கனவு.
நெப்போலியன் ஹில்நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதிசெய்து கொள். கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! எதற்கும் பயப்படாதே, தயங்காதே. இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு, சோதனைகள் விலகும். பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீருவாய்! அதை யாராலும் தடுக்க முடியாது.
சுவாமி விவேகானந்தர்எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.
சுவாமி விவேகானந்தர்எழு! விழி! குறிக்கோளை அடையும்வரை நில்லாது செல்!
சுவாமி விவேகானந்தர்ஒருமுறை வந்தால் அது கனவு, இருமுறை வந்தால் அது ஆசை, பலமுறை வந்தால் அது இலட்சியம்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்