அனுபவம் என்பது உங்கள் வாழ்க்கையின் நடப்புகள் அல்ல; உங்களுக்கு ஒன்று நடக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே.
ஆல்டஸ் ஹக்ஸ்லிசெய்வதற்கு முன் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை அதை செய்வதன் மூலம் கற்றுக்கொள்கிறோம்.
அரிஸ்டாட்டில்பெரும் அனுபத்தை சரியாக பயன்படுத்துவீர்கள் என்றால் எதுவுமே நேரவிரயம் இல்லை.
அகஸ்டே ரோடின்நாம் தினமும் சிலவற்றை கற்கிறோம், பலமுறை அது முந்தைய நாள் கற்றது தவறு என்பதே.
பில் வாகன்அதனதன் சிரமங்களை எதிர்கொள்ள தயாரெனில் யாராலும் எதுவும் கற்க முடியும்.
ஹர்ஷ் அகர்வால்தவறு என்பது, எது ஒன்றில் இருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லையோ அதுவே!
ஹென்றி ஃபோர்டுகடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், எதிர்காலத்திற்காக தயாராகுங்கள். இந்த கணமே செயல்பட தொடங்குங்கள்!
மைக் வான் ஹூசர்நான் எப்போதும் என்னால் செய்ய முடியாத வேலையை செய்யவே முயல்கிறேன், ஏனெனில் அப்போதுதான் அதை எவ்வாறு செய்வதென்று கற்றுக் கொள்ளமுடியும்.
பாப்லோ பிக்காசோகடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான தெளிவான, விரிவான இலக்குகளை கொள்ளுங்கள், உங்கள் கையிலுள்ள இந்த தருணத்தில் வாழுங்கள்.
டெனிஸ் வெயிட்லிகற்றல் செல்வத்தின் தொடக்கம். கற்றல் ஆரோக்கியத்தின் தொடக்கம். கற்றல் ஆன்மீகத்தின் தொடக்கம். தேடுதலும் கற்றலுமே அனைத்து அதிசயங்களின் தொடக்கமும்.
ஜிம் ரோன்ஒவ்வொரு தேசமும் சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு படிப்பினை, கிராம அளவிலான சிறு நிறுவனங்கள், தரமான சுகாதார சேவைகள் மற்றும் கல்வி வசதிகளை உருவாக்குவது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்