சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும். ஆனால் பள்ளத்தாக்குகள் தான் உங்களைப் பக்குவபடுத்தும்!
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
நம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
நம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் வாய்ப்பையே காண்கிறார்கள், இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்சனைகளையே காண்கின்றனர்.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.
வின்ஸ்டன் சர்ச்சில்
என் மனைவியை என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்ததுதான் நான் செய்த மிக அற்புதமான சாதனை.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
வெற்றி என்பது, உற்சாகம் இழக்காமல், தோல்விகளில் இருந்து தோல்விக்குச் செல்வதே.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
எவ்வளவு தூரம் பின்னோக்கிப் பார்க்க முடியுமோ, அவ்வளவு தூரம் முன்னோக்கிப் பார்க்கும் வாய்ப்பு அதிகம்.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
அவநம்பிக்கையாளர் ஒவ்வொரு வாய்ப்பிலும் கஷ்டத்தைக் காண்கிறார். நம்பிக்கையாளர் ஒவ்வொரு கஷ்டத்திலும் வாய்ப்பைக் காண்கிறார்.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
நம்பிக்கையற்றவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிரமத்தைக் காண்கிறான்; நம்பிக்கையுள்ளவன் ஒவ்வொரு சிரமத்திலும் வாய்ப்பைக் காண்கிறான்.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
மனப்பான்மை என்பது, ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் சிறு விஷயம்.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
வெற்றி என்பது, உற்சாகத்தை இழக்காமல், தோல்வியிலிருந்து தோல்விக்குத் தடுமாறிச் செல்வதே.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
நான் ஒரு நம்பிக்கையாளர். வேறொன்றாக இருப்பதில் பெரிய பயன் இருப்பதாகத் தெரியவில்லை.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsAppExplore the wisdom of Winston Churchill in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.