நாம் தினமும் சிலவற்றை கற்கிறோம், பலமுறை அது முந்தைய நாள் கற்றது தவறு என்பதே.
பில் வாகன்சிறிய தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது.
கன்பூசியஸ்ஒருவரின் பண்புகளை கருத்தில் கொள்ளாது திறமைகளை மட்டும் அதீதமாக மதிப்பிட்டதை, அநேகமாக எனது மிகப்பெரிய தவறென்று கருதுகிறேன். ஏனென்றால் நல்ல இதயம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியம்.
எலான் மஸ்க்தவறு என்பது, எது ஒன்றில் இருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லையோ அதுவே!
ஹென்றி ஃபோர்டுநம் தவறுகளில் இருந்து மீண்டெழுந்த பின் நிகழ்வதே வெற்றி
ஜான் சி மேக்ஸ்வெல்எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
ரவீந்திரநாத் தாகூர்படைப்பாற்றல் என்பது, தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக்கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக்கொள்வது என்பதை தெரிந்துகொள்வது.
ஸ்காட் ஆடம்ஸ்நீங்கள் தவறு செய்ய தயாராகாவிடில், உங்களால் சுயமாக எதையும் சாதிக்க முடியாது.
கென் ராபின்சன்நான் தவறுகளைச் செய்யவே பிறந்தேன், சரியானவற்றை போலியாக செய்வதற்காக அல்ல.
டிரேக்